Judy Dawson - Alpha Omega
ஆல்பா ஒமேகா ஆதியும் அந்தமும்
இருந்தவர், இருப்பவர், இனிமேலும் வருகிறவர்
பரலோக தேவன் நீர்
ஜானம் நிறைந்தவர் நீர்
அழகில் சிறந்தவர், சகலமும் படைத்தவர்
தேவர்களின் தேவன் நீரே - இயேசு
ஜீவனுள்ள தேவன் நீரே
வானங்களை விரித்து - அதன்
குடிகளை உருவாக்கி
தம் கிருபையாலே சகலமும் நிலை நாட்டினார்
அவரை யாருக்கு ஒப்பிட முடியும்
அவரை யாருக்கு நிகராக்க முடியும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
புது பெலன் அடைந்து
கழுகு போல சேட்டையடித்து
எழுந்திடுவார்கள்
அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்
நடந்தாலும் சோர்வடையார்கள்
Written by:
JUDY DAWSON
Publisher:
Lyrics © O/B/O DistroKid
Lyrics powered by Lyric Find