NR Dinosh - Fiction
நான் போதையில் உளறும் ஆளுமில்லை
உன் போதனை எனக்கு தேவையில்லை
நான் நடக்கையில் எல்லாம் Slow Motion
உன் காதல் எனக்கொரு வெறும் Fiction
நான் போதையில் உளறும் ஆளுமில்லை
உன் போதனை எனக்கு தேவையில்லை
நான் நடக்கையில் எல்லாம் Slow Motion
உன் காதல் எனக்கொரு வெறும் Fiction
நான் இருப்பது தினமும் தனிமையிலே
உன் நினைவு எனக்குள் மறையவில்லை
அது முடியவில்லை
இன்னும் அழியவில்லை
என் காதல் இன்னும் இறக்கவில்லை
எனக்குள் இருக்கும் Feelings உனக்கும் இருக்கா சொல்லு பெண்ணே
உனது பிரிவில் எனது காதல் மெல்ல சேத்துப்போக
இன்று வருவாய் நாளை வருவாய் என்று நெஞ்சம் ஏங்க
என்ன சொல்ல ஏது சொல்ல எனக்குள் பதிலை நானும் சொல்
என் இரவுகள் ஏதோ ஏதோ
பின் நகர்வது யாரோ யாரோ
என் நினைவினில் நீயோ நீயோ
நீ பிரிவது ஏனோ ஏனோ
என் இரவுகள் ஏதோ ஏதோ
பின் நகர்வது யாரோ யாரோ
என் நினைவினில் நீயோ நீயோ
நீ பிரிவது ஏனோ ஏனோ
ஏனோ. ஏனோ
நீயோ. நானோ
ஏனோ. ஏனோ
நீயோ. நானோ
விட்டு பிரிந்ததை மறந்திடவே
கட்டியணைத்ததை கடத்திடவே
முத்தம் கொடுத்ததை முடித்திடவே
கையில் எனக்கு Hennyயும் புகையும்
எந்தன் Lifestyle பிடிக்கலை என்றாய்
என்னை உனக்காய் மாறிட சொன்னாய்
உன்னை மெதுவாய் விரும்பிட செய்தாய்
ஆனால் எனக்கு Friendzone வேண்டாம்
நாளைகளென வேலைகளென நீயும்
இப்பொழுதென மெய்ப்பொழுதென நானும்
விருப்பம் வெறுப்பு வார்த்தை வலிகளாக
பிடித்த முகமும் வெறுக்கும் தருணம் கூட
சொல்லாமல் சென்றாயே
இல்லாமல் தள்ளாட
சொல்லாமல் சென்றாயே
என் இரவுகள் ஏதோ ஏதோ
பின் நகர்வது யாரோ யாரோ
என் நினைவினில் நீயோ நீயோ
நீ பிரிவது ஏனோ ஏனோ
என் இரவுகள் ஏதோ ஏதோ
பின் நகர்வது யாரோ யாரோ
என் நினைவினில் நீயோ நீயோ
நீ பிரிவது ஏனோ ஏனோ
ஏனோ. ஏனோ
நீயோ. நானோ
ஏனோ. ஏனோ
நீயோ. நானோ
என் இரவுகள் ஏதோ ஏதோ
பின் நகர்வது யாரோ யாரோ
என் நினைவினில் நீயோ நீயோ
நீ பிரிவது ஏனோ ஏனோ
என் இரவுகள் ஏதோ ஏதோ
பின் நகர்வது யாரோ யாரோ
என் நினைவினில் நீயோ நீயோ
நீ பிரிவது ஏனோ ஏனோ
நீயோ. நானோ
ஏனோ. ஏனோ
நீயோ
Written by:
Ratnam Dinosh
Publisher:
Lyrics © O/B/O DistroKid
Lyrics powered by Lyric Find