Judy Dawson - Nalla Yesu

நல்ல இயேசு போதும் எனக்கு
அவர் அன்பு போதும் எனக்கு

அவர் மரித்தாரே, அவர் உயிர்த்தாரே
ஜெயம் எடுத்தார், வெற்றி கொடுத்தாரே

தேடி வந்தாரே என்னை மீட்டாரே
தூக்கி எடுத்தாரே, நிற்க செய்தாரே

அரவனைத்தாரே, மகனெண்டாரே/மகளெண்டாரே
பாவம் கழுவினாரே, முத்தம் கொடுத்தாரே

Written by:
JUDY DAWSON

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Judy Dawson

View Profile